Tuesday, October 26, 2010

kamal haasan at IIT- mumbai

சமீபத்தில் கடந்த 24-10-10 அன்று mumbai IIT BOMBAY வில் நடந்த SOM avenues 10 வில் சிறப்புரை ஆற்றுவதற்கு உலக நாயகன் நடிப்பின் சிகரம் கமலா ஹசன் அவர்களை பேச அழைத்திருந்தார்கள் ... பொதுவாக bussiness management கலூரிகளில் பல துறைகளில் சிறது விளங்குபவர்களை அழைப்பார்கள் ........
இத்தகைய பெருமை நம் உலக நாயகனுக்கு கிடைத்தது ........இது நம் தமிழர்களுக்கும் பெருமை

மாணவர்கள் அதிகம் பேர் கமலா ஹசனை காண வந்திருந்தனர் ஆனால் இட நெருக்கடி இருந்ததால் பலர் நேரில் காணும் வாய்ப்பை இழந்தனர் ..... இருபினும் அவர்களுக்காக நேரடி ஒலிபரப்பு ஏற்பாடுகள் வேறு அரங்கில் ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது ..... இருபினும் நேரில் காண முடியாத மாணவர்கள் வருத்தம் அடைந்தனர் .............. அரங்கம் நிரம்பி வழிந்தது உலகநாயகனின் உரையாடலை கேட்க ........
சில புகைபடங்கள் இதோ உங்களுக்காக